சரத்குமார பிணையில் விடுதலை

2016-11-07

Bookmark and Share

சரத்குமார பிணையில் விடுதலை - www.elakolla.com முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன நீர்கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2002ம் ஆண்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டிருந்த இருவர் காரில் மோதி பலியான சம்பவம் தொடர்பில் சரத்குமார குணரத்ன மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இதில் ஒருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


எனவே, சரத்குமார குணரத்னவுக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ம் திகதி (ஒக்டோபர்) பொலிஸில் சரணடைந்தார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

(அத தெரண தமிழ்)

.


තැපැල් ඡන්දය අදත් ප්‍රකාශ කළ හැකියි
දුර්ලභ රෝගයකින් පීඩා විදිමින් දෙපයින් නැඟී සිට ජීවිත සිහිනය ජය ගන්න හීන දකින රනේෂ්
වතුකම්කරුවන් පිරිසකට බඹර ප්‍රහාරයක්
විදුලිබල මණ්ඩලය පැහැදිලි ජනතාවාදී ගමනක් යනවා
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved