டிரான் அலஸை விடுவிக்க உத்தரவு

2016-11-08

Bookmark and Share

டிரான் அலஸை விடுவிக்க உத்தரவு - www.elakolla.com கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மவ்பிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளருமான டிரான் அலஸை விடுவிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் டிரான் உள்ளிட்ட மூவரையும் நவம்பர் மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கடந்த 2ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து டிரான் அலஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

(அத தெரண தமிழ்)

.


දිගන වැවෙන් මළ සිරුරක් මතුවෙයි
තබ්බෝව-විල්පත්තුව දක්වා විශේෂ සංචාරක කලාපයක්
සන්ධානයට සුදුසුම ලකුණ කලගෙඩියයි!
මාගම්පුර වරායේදී විදෙස් නැවියකු විදුලි සැර වැදී මියයයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved