ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனி நபருக்கு சொந்தமானதல்ல

2017-06-17

Bookmark and Share

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனி நபருக்கு சொந்தமானதல்ல - www.elakolla.com ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனி ஒருவருக்கோ அல்லது தனி ஒரு குழுவினருக்கோ சொந்தமான கட்சி அல்ல என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

நிகழ்காலத்தில் சில குழுவினர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது குழுவுக்கு சொந்தமானது என்ற நினைப்பில் இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைக் கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டி முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

(அத தெரண தமிழ்)

.


තායිවාන දන්ත වෛද්‍ය සායනයක්
හිමකුණාටුවකින් අමෙරිකාව කැළඹෙයි-17 ක් මරුට
Opposition concerned over security to former President
Martin Guptill hits highest World Cup score
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved