நுகேகொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் பலி

2017-06-18

Bookmark and Share

நுகேகொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் பலி - www.elakolla.com நுகேகொடை பழைய கெஸ்பேவ வீதியில் சூரியமல் ஒழுங்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் யுவதியொருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம கீழ் ஹேவெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு பழியானதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை, சிலாபம் குமாரகட்டுவ பிரதேசத்தில் 53 வயதான ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் அந்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(அத தெரண தமிழ்)

.


මැයි රැළිය ගැන විශේෂ සාකච්ඡාවක්
ශ්‍රී ලංකාව බ්‍රිතාන්‍ය සමග ගිවිසුමකට සැරසෙයි?
බලය නිසා දේශපාලනඥයා පරිහානියට පත්වෙලා
රාජ්‍ය සේවක වැටුප් සඳහා රු.මි 89,700ක් - දළදා මාළිගාව අවට බාර් සියල්ල වැසෙයි?
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved