நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும்

2017-06-18

Bookmark and Share

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும் - www.elakolla.com புதிய அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படுமானால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியலமைப்பு திருத்தம் போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார்.

(அத தெரண தமிழ்)

.


කුණු කන්ද නිසා මොරටුව මහ නගර සභා බක්මහ උළෙල නවතියි
බාල තාර ගෙන්වා බෙදා හැරීමේ ජාවාරමක්‌ !
James Cameron producing documentary series on history of science fiction
Bharatha killing: AG requests Trial-at-Bar
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved