16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு

2017-08-10

Bookmark and Share

16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு - www.elakolla.com மலையகத்தில் காணப்படும் முக்கிய தொழிற் சங்கங்களில் ஒன்றான மலையக மக்கள் முன்னனியின் மலையக தொழிலாளர் முன்னனி, பிரதேசங்கள் தோரும் தனது மாவட்ட தலைவர்களை உருவாக்கி தொழிற் சங்கத்தை பலப்படுத்தி வருகின்றது.


அதன் ஒரு கட்டடாக 16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யபட்டு அவர்களுக்கான நியமன கடிதம் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களால் வழங்கி வைக்கபட்டது.


இதன் போது முன்னனியின் உயர்மட்ட அதிகாரிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

(அத தெரண நிரூபர்)

.


පළාත් පාලනය ගැන ඉන්දු - ලංකා ගිවිසුමක් ගහයි
කොටකෙතන තීන්දුව ගැන නීතිපති මාර්ගයෙන් අභියාචනයක් කළ හැකියි
ජපානයෙන් කෝටි 6000ක සල්ලි මල්ලක්
මීතොටමුල්ල කසල කන්ද සම්බන්ධ ජනාධිපති කොමිසමේ සාක්ෂි දෙන්න ස්වේඡ්ඡාවෙන් ඉදිරිපත් වෙලත් මාව කැදවන්නේ නෑ
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved