அபராதத் தொகையை அதிகரிப்பது நியாயமற்றது

2017-08-12

Bookmark and Share

அபராதத் தொகையை அதிகரிப்பது நியாயமற்றது - www.elakolla.com போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை சில தரப்பினருக்கு நியாயமற்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.

முச்சக்கர வண்டி சாரதிகள் போன்றோருக்கு இதுபோன்ற அபராதம் விதிப்பது நியாயமற்றது என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உடகங்களிடம் பேசும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

(அத தெரண தமிழ்)

.


2017 ආණ්ඩු පෙරළිය ගැන එස් . බීත් කතා කරයි
ඇද වැටී මිය ගිය බව කියු මරණය මිනීමැරුමක්
ලෝක කුසලානයට පෙර දූෂිතයින් ඉවත් කළ යුතුයි
බඹර ප්‍රහාරයකින් පුද්ගලයෙකු මිය යයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved