தேசிய விடுதலை முன்னணியினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

2017-10-12

Bookmark and Share

தேசிய விடுதலை முன்னணியினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு - www.elakolla.com தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

.


"යල් පැන ගිය කම්කරු අණ පනත් කාලානූරූපීව වෙනස් විය යුතුයි"
அரசியல் சாசனத்தை மீறினாரா விக்னேஸ்வரன்? மறுக்கிறது அரச தரப்பு
පාරිභෝගිකයන් ආනයනික සහල් ප්‍රතික්ෂේප කරනවා
මීතොටමුල්ල නාය යෑම
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved