கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது

2017-12-06

Bookmark and Share

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது - www.elakolla.com பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

.


නීතිය එක හා සමානව ක්‍රියාත්මක කරන්න රජය බැදී සිටිනවා
පළාත් ආයතන 234ක් කොමසාරිස් පාලනයට!
හොරට සැකසූ සහල් ටොන් 150 ක් මාට්ටු
ස්වාධීන කණ්ඩායමක් ලෙස පිළිගන්නා තෙක් සහය දක්වන්නෑ
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved