இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இ​ணைவு

2018-02-12

Bookmark and Share

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இ​ணைவு - www.elakolla.com 2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று (11) மாலை ஒன்றிணைந்துள்ளனர் .

நேற்று ஹட்டனில் இடம் பெற்ற பேரணியின் போது முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவர்களோடு இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக ஆறுமுகன் தொண்டமான் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் ஒன்றினைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேலை எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

(மலையக நிருபர் சதீஸ்)

.


T20 ලෝක කුසලානය දින 03කට ලංකාව එයි
අත්බෑගය සොරකමට පාසල් සිසුන් දෙන්නෙක් අත්අඩංගුවේ
ශ්‍රීලනිපය දෙකඩවෙයි - zzඅප්පච්චි මැරුණා කියලා අප්පච්චිගේ මළකඳ ගෙදර තියාගන්නේ නෑනේZZ - විඩියෝ
නත්තල් උදාවේ ගිනි කෙළි භාවිතයේදී විමසිලිමත් වන්න
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved