பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் அமைக்க வேண்டுகோள்

2018-02-12

Bookmark and Share

பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் அமைக்க வேண்டுகோள் - www.elakolla.com நாட்டில் காணப்படும் நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிடைத்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 232 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

.


Dickwella and Rabada found guilty of breaching ICC Code of Conduct
කොස්ගම යුද හමුදා කඳවුරේ අවට නවතම ඡායාරූප
ඉන්දියාවට ලකුණු 69ක ජයක්
අවසන් ටොප් 10 වංචාව රුපියල් මිලියන 5000 ක්
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved