அலோசியஸ் மற்றும் கசுனிடம் வாக்குமூலம் எடுக்கமாறு உத்தரவு

2018-02-12

Bookmark and Share

அலோசியஸ் மற்றும் கசுனிடம் வாக்குமூலம் எடுக்கமாறு உத்தரவு - www.elakolla.com மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அனுமதி வழங்குமாறு வெலிகட சிறைச்சாலைக்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது வெலிகட சிறைச்சாலையில் உள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலத்தை எதிர்வரும் 13, 14, மற்றும் 15 ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வெலிகட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கோட்டை நீதவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.


සීගිරි බිතු සිතුවම්වල පුස්
ඇඳිවතයි ෆෝන් එකයි විතරයි ඉතුරු වුණේ - පැහැරගත් නෞකාවේ ප්‍රධාන නිලධාරී කියයි
ජනවාරි 26 සෙනසුරු මාරුවයි.. ඉහලම ප‍්‍රභූ මරණයක් ස්ථිරයි.. මෛත‍්‍රී ගැන කියූ අනාවැකිය සැබෑවෙනවාමයි..
එල්ලුම්ගහට යන්න වෙයි කියලා හිතුවනම් කවදාවත් මම විවාහ වෙන්නේ නෑ
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved