வைத்தியசாலையில் பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு (படங்கள்)

2018-02-16

Bookmark and Share

வைத்தியசாலையில் பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு (படங்கள்) - www.elakolla.com திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொது வைத்தியசாலை வளவிற்குள் இன்று (15) காலை சுமார் 9.00 மணியளவில் புதிய கட்டிட அஸ்திவார குழி தோண்டும் போது பழங்கால பீரங்கி ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுடெடுக்கப்பட்ட குறித்த பீரங்கியானது சுமார் 15 அடி நீளங்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு தொள்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.G.A.J.
அமரவன்ச தெரிவித்துள்ளார்.ர்.

(திருகோணமலை நிருபர் கீத்)

.


පොලොන්නරුව-ගල්ලෑල්ල ප්‍රදේශයේ හදිසි ගින්නක්
World’s largest wastewater firm ready for Sri Lanka entry
VIDEO: 2015 Interim Budget passed in Parliament
තවත් 4ට නියෝජ්‍ය ඇමති පදවි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved